Vaathiyaara Konjam Paarungadi

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

பேச்சையும் காணோம்
பெரும் மூச்சையும் காணோம்
பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்
தங்கமே ராஜா வாங்கிக்க கூஜா
பித்தலையா தங்கமாண்டு வந்து
கொஞ்சம் உரசி உரசி பார்

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

அடுப்ப பூட்டி, நெருப்ப மூட்டி சமச்சு வச்சீகளா?
அரிசிப் அறிச்சு, ஒளையுல் போட்டு பொங்க வச்சீகளா?
அடுப்ப பூட்டி, நெருப்ப மூட்டி சமச்சு வச்சீகளா?
அரிசிப் அறிச்சு, ஒளையுல் போட்டு பொங்க வச்சீகளா?

மல்லிகப் பூவ வாங்கி வந்து
மச்சினி தலையில வச்சீகளா?
உறங்கிப் போன மனைவிக்கு
காலு பிடிச்சு விட்டீகளா?

அத்திரி புத்திரி (போலாமா)
அப்புறம் இப்புடி (பன்னலாமா)
அஞ்சலையே (ஆ) கொஞ்சலையே (ஆ)
ஆகாகா... நீப் போமா

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

பேச்சையும் காணோம்
பெரும் மூச்சையும் காணோம்
பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்
தங்கமே ராஜா வாங்கிக்க கூஜா
பித்தலையா தங்கமாண்டு வந்து
கொஞ்சம் உரசி உரசி பார்

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

வீட்டில செய்யுற வேளைய நெனச்சு
வருந்த வேணாம் சாசா
நாட்டுல சொல்லுற விசயம் இல்லையேனு
நெனைக்க வேணாம் சாசா

வீட்டில செய்யுற வேளைய நெனச்சு
வருந்த வேணாம் சாசா
நாட்டுல சொல்லுற விசயம் இல்லையேனு
நெனைக்க வேணாம் சாசா

வம்புடிக்காசு சேக்காம, சுங்குடிச் சேல வாங்காம
மனைவி கேள்விக் கேட்டாளாம்
மனச இழுத்துப் போட்டாலாம்
பட்டுல போட்டதும் (பூவாயி)
தொட்டில் கட்டுறா (ராமாயி)
எப்படியோ (ஆ) இப்படி நீ (ஆ)
நானா ஏமாளி?

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

பேச்சையும் காணோம்
பெரும் மூச்சையும் காணோம்
பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்
தங்கமே ராஜா வாங்கிக்க கூஜா
பித்தலையா தங்கமாண்டு வந்து
கொஞ்சம் உரசி உரசி பார்

வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி
விசயம் என்னானு கேளுங்கடி?

தந்தனதந்தன தந்தன நா
தந்தனதந்தன தந்தன நா
தந்தனதந்தன தந்தன நா
தந்தனதந்தன தந்தன நா



Credits
Writer(s): Ilaiyaraaja, Na. Kamarasan
Lyrics powered by www.musixmatch.com

Link