Saffron Gang

தினமும் தவிக்கும்
என் நாடு in பஞ்சம் and பசியும்
தெரியும் இருந்தும்
என் நாடி in brain don't respond
எரியும் நெருப்பும்
அதில் ஊத்திடுவேன் நா பெட்ரோல்
வளரும் மலரும்
தாமரை full நாடு இது சபதம்

ஏறிடும் விலை தக்காளி
சொல்லிடுவேன் then you don't eat
என்ன பண்ணாலுமே கண்டுக்க மாட்ட நீ துட்ட நா குடுத்தா you vote for me
ஏறுது இங்க poverty
வேல இல்லாமலே சுத்துவ நீ
வாங்குற 10உல 5ஊஹ் என் பாக்கெட்ல போடு நு சொல்லுவே tax uh தம்பி

கோயில் church mosque எல்லாம் மாறிடும் இனிமே saffron
சட்டம் நியாயம் தர்மம் எல்லாம் மாறிடும் இனிமே saffron
காந்தி அண்ணா பெரியார் அம்பேத்கர்
எல்லாரும் இனிமே saffron
ஜாதி மதம் மொழி இனமெல்லாம்
இனி no only saffron

National flag இனி saffron
Nation's dad சாவர்கார்
Nationin name பாரதம்
Nationin fashion எல்லாம் இனி saffron
States இனி மாறும் in saffron
Diversity இல்ல only saffron
Culture and tradition in saffron
I'm gonna make India fulla

Saffron gang
Making my நாட்டின் இன் people like me
மாத்துறே பாரதம் முழுதும் சங்கி
சட்டமும் நீதியும் இப்ப என் friend

Saffron gang
Making my நாட்டின் இன் people like me
மாத்துறே பாரதம் முழுதும் சங்கி
சட்டமும் நீதியும் இப்ப என் friend

எல்லாமே மறந்த
நா என்ன பண்னாலு நீ எல்லாமே மறந்தா
எல்லாமே மறச்சேன்
நா என்ன மறச்சாலும் நீ கேள்வியே மறந்த
எல்லாமே கடந்த
கடவுள் தா காரணும்னு எல்லாமே கடந்த
ஏக்கம்மா கெடந்த
நா சொன்னத எதிர் பாத்து ஏங்கிட்டே கெடக்க

வட்டத்தில் சிக்குனா எறும்ப போல
எல்லாரையும் சுத்த நா வெச்சுடுவே
எல்லாரின் நிலம என்னாலதா னு
புரியறதுக்கே நா விட மாட்டேன்
அதையும் தாண்டிட்டு எல்லாரும் கேள்வி கேக்க
எந்தன் gang கிட்ட வந்துட்டா
ஆட்சிய கலைக்கும் election ஐயே
கலைக்க நா orderah போட்டுவே

எதுத்தா அடிக்கும் என்னோட gang
மதத்தால் அழிப்போம் உன்னோட gang
மக்கள பிரிப்போம் ஊர எரிப்போம்
கேள்வி கேட்டா நீ பிரிட்டிஷ் gang
மணிப்பூர் பத்தி எரியுது தீ
Government police military
தடுக்க யாரும் முயல மாட்டான்
ஏனா எல்லாம் saffron gang

எல்லாரும் மாறுங்க saffron gang
இல்லனா மாத்துவே saffron gang
தப்பெல்லாம் பண்ணிக்க மாட்டாமா தப்பிக்க
சேர்ந்திட வேணும் நீ saffron gang
மணிப்பூர் fullahve saffron gang
கொடிய நடுங்க saffron gang
இந்தியா full என்ன உலகம் fullahve பரப்புவே நா

Saffron gang
Making my நாட்டின் இன் people like me
மாத்துறேன் பாரதம் முழுதும் சங்கி
சட்டமும் நீதியும் இப்ப என் friend

Saffron gang
Making my நாட்டின் இன் people like me
மாத்துறேன் பாரதம் முழுதும் சங்கி
சட்டமும் நீதியும் இப்ப என் friend



Credits
Writer(s): Prasanna Vengatesh S
Lyrics powered by www.musixmatch.com

Link