Street Enga Street

Religion இன் nation இன் vibe
Caste எங்க streetula like oxygenai
எந்தன் bars உருவான கதை
From எந்தன் street oda vibe made என்ன high
Decided to make பல fight
Through எந்தன் verbal in mind gun எந்தன் வாய்
ஹிப் ஹாப் எந்தன் tool to do vipe
People who thought to divide shoot like a நாய்
எந்தன் home in the street of middle people
தினம் கூவனும் for the கூழிக்கி ila no food
இங்க வாழ்கிறோம் பல நாள் by the vehicle
அத கெடுத்திட price raise in the diesel
மத வாதத்தில் எங்க life becoming a hell
பல நாள் வேல பாக்குரோம் never paid the bill
Getting voteuku வருவாங்க to take stills
இத மாத்திட became street kural

Giving voice for the future generation to be அமைதி and
ஆகும் oru catalystah போல எந்தன் கவிதைகள்
Anybody come up with the mugamoodi எறிவென் நா கண்ணிவெடி
தகர்திட வேணாம் எந்தன் கனவுகள்
I don't wanna பணம் I got romba சினம்
Metabolic
போல இவ்வுலகம் அதில் I'll become
Catabolic
கொடுத்திட வேணும் எந்தன் குரல் தினம்
I'll be giving
Bro im the voice of the streets

Street enga street
இங்க ஜாதி மதம் ஊரி போயி
மேல் and the கீழ்
என போக சொல்றான் மக்கு மூதி
Why should we feel
எல்லாம் மாற போற காலம் மச்சி
Oh எந்த G நாளும்
தலை நிமிரந்திடு இனி
Street enga street
இங்க ஜாதி மதம் ஊரி போயி
மேல் and the கீழ்
என போக சொல்றான் மக்கு மூதி
Why should we feel
எல்லாம் மாற போற காலம் மச்சி
Oh எந்த G நாளும்
தலை நிமிரந்திடு இனி

இந்த நாட்டுல நடக்குது ஓர் நாடகம்
சிலர் வாழ்க்கைய மற்றும் அது தேற்றிடும்
பல ஆண்டுகள் நடக்கின்ற நாடகம்
முடிவுனு வந்துட்டா சிலர் வாழ்க்கையோ நாரிடும்
மதம் இனம் என பிரிதிடும் ஆரியம்
அதை ஒழிப்போம்னு தோன்றிய திராவிடம்
இந்த நாள் வரை தொடருது சாதியம்
அதை தட்டி கேட்க வரமாட்டான் எல்லாம் ஓர் இனம்
Oh இன்னுமே நாம் வாய் பேசுகிறோம்
இப்ப எல்லாம் caste இங்க யார் பார்குறா என bro
Tv la ad தினமும்
Caste matrimony பல ஓடுது grow
ரோட்டுல நடந்தா கூட
சு shoe எரியுது அத கலட்டிட்டு வர்றான் psycho
வளர்ந்தா உன் வயிற் எரியும்
என்ன பன்ன குடி gelusil தினமும்

உழச்சா வருவ மேல
அதா விட்டு அடுத்தவன் பேருல வாழ்ற நீ
சொந்த சாதி pride பேசுற
தெரியல உனக்கெல்லாம் முதுகு எலும்பு இருக்கா shit
வாய் வயிற கட்டி உழைக்க
புடுங்கிட பல புடுங்கிகள் வந்து நிற்குது greed
Oda சுத்தி இவுங்கெல்லாம் reel
பண்ணாத feel

Street enga street இங்க ஜாதி மதம் ஊரி போயி
மேல் and the கீழ் என போக சொல்றான் மக்கு மூதி
Why should we feel எல்லாம் மாற போற காலம் மச்சி
Oh எந்த G நாளும் தலை நிமிர்ந்திடு இனி
Street enga street இங்க ஜாதி மதம் ஊரி போயி
மேல் and the கீழ் என போக சொல்றான் மக்கு மூதி
Why should we feel எல்லாம் மாற போற காலம் மச்சி
Oh எந்த G நாளும் தலை நிமிர்ந்திடு இனி



Credits
Writer(s): Prasanna Vengatesh S
Lyrics powered by www.musixmatch.com

Link