Hindia

என் plan எல்லாம் இப்ப better
மணிப்பூர் ல இப்ப good weather
Full fire and blood in saffron red
Stop பன்ன நா போடல order
வெளிநாடுக்கு போவேன் for dinner
உள்நாடுல என்ன எனக்கென்ன
Russia Ukraine காட்டுவேன் peace sign
மணிப்பூர் ல வேணும் more problems
நீ வாங்கிக்கோ Olympic medal
போராடிக்கோ தெருவில் தினம்
என் MLA வெப்பான் கைய உன்மேல
நீ வீசிக்கோ medal
New parliament க்கு அழைப்பிதழ்
குடுப்பேன் to சாமியாருகள்
India fullah Hindiah expanding my saffron படை

ஹிந்துஸ்தான் fulla paint in the saffron
Again again again again என் gang தா
Hindu Hindi Hindi Hindu தா in India
சொல்லுவே shoot when you see
White and green gang
ஹிந்துஸ்தான் fulla paint in the saffron
Again again again again என் gang தா
Hindu Hindi Hindi Hindu தா in India
சொல்லுவே shoot when you see
White and green gang

Project தமிழ்நாடு தா next plan
தமிழ புகழ்ரேன் everywhere
இருந்தும் தாமர மலரிட
சூரியன் தடுக்குது
திராவிடம் stronger here
யோசிச்சேன் கேரளாவுல என் flag
Saffron பதிலா full red flag
கால நா ஊன்றிட நினச்சா
காதுல அடிக்குது
Tough தான் southside gang

விவசாயி தா நாட்டின் spinal
இருந்தும் குடுப்பேன் நிறைய கொடச்சல்
ஏன்னா பச்ச உடைய அணிவான்
அவன பாத்தா வருது எரிச்சல்
இடிப்பேன் எல்லா mosque and church
பூசுவென் காவி கலர் full நாட்டுல
2024 ஓர் வாய்ப்பு
முடுஞ்சா காப்பாத்திக்க உன் நாட்ட டேய்

ஹிந்துஸ்தான் fulla paint in the saffron
Again again again again என் gang தா
Hindu Hindi Hindi Hindu தா in India
சொல்லுவே shoot when you see
White and green gang
ஹிந்துஸ்தான் fulla paint in the saffron
Again again again again என் gang தா
Hindu Hindi Hindi Hindu தா in India
சொல்லுவே shoot when you see
White and green gang



Credits
Writer(s): Prasanna Vengatesh S
Lyrics powered by www.musixmatch.com

Link