Jimikky's Ghazal

मोहब्बत करने वाले कम ना होंगे
मोहब्बत करने वाले कम ना होंगे
तेरी महफ़िल...
तेरी महफ़िल में लेकिन हम ना होंगे
तेरी महफ़िल में लेकिन हम ना होंगे

स-स, ग-ग, म-म, नि-नि, द-द, स-स, नि-नि
रे-स-रि, नि-स-द-नि, म-द-ग-म-रे-ग-स-नि

मोहब्बत...
प-स-स-स, स-स, प-प, प-प-ग-रे, ग-म-ग-रे-सा-सा
प-स-स-स, स-स, प-प, प-प-म-ग-प-द-नि-प
प-स-स-स, स-स, प-प, रे-रे-रे
प-प-ग-रे-ग-म-ग-रे, सा-नि-रे, सा-नि-रे, सा-नि-रे

வினோதம்... உன் நெஞ்சம்
காதலை... கண்டாலும்

மலர் போலே
மொட்டவிழ்ந்தே பின், முல்லாகும்
உனக்கெனவே உலகில்
வந்தேன் நானே
ஏனடா தென்றல் தன்னை
தொல்லை என்றாய்

கண்ணா, கருநிற வண்ணா
மனமொரு மண்ணா
விடையறியேன், கலவரம் என்னுள்ளே
நிலவரம் என்னென்று
ஒரு முறை வந்து
நேரில் சொல்லாயோ?

பெண்ணா, இவளொரு புண்ணா
இல்லையொரு பொன்னா
என நினயேன்
வலியினை தந்தாலும்
உனை தினம் நேசிக்கும்
வரமது போதும்
என்ன செய்வாயோ?

ஏனடா தென்றல் தன்னை
தொல்லை என்றாய்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Niranjan Bharathi, Hafeez Hoshiarpuri
Lyrics powered by www.musixmatch.com

Link