Star in the Making

கனவே என் இரவை கேட்டாய்
அழகாய் நீ உறங்கவே
கனவே என் உறவை கேட்டாய்
தனிமை உனக்கே

கனவே என் காதல் கேட்டாய்
மலராய் நீ தூங்கவே
கனவே என் சாதல் கேட்டாய்
இறப்போ உனக்கேது

ஒரு நாள் நான் வாழ்வேன்
ஒரு நாள் நான் வெல்வேன்
நதி எங்கு போகும் நான் வருவேன்

நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது
இதயம் துளை உண்டாலும் என் மனமது ஓயாது



Credits
Writer(s): Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link