Melody

Strictly no dance
Strictly no dance

ஹே Melody'na சும்மாவா
ஹே Melody'na சும்மாவா

ஹே வந்தா பாரு Melody
அவ வந்தா தங்க செலடி
ஹே வந்தா பாரு Melody
அவ வைக்கப்போறா வெடிடி

Staff கொஞ்சம் ஒத்து
Melody போடு குத்து
ஒத்து ஒத்து வாத்தி ஒத்து ஒத்து

ஹே வந்தா பாரு Melody
நீ மோளம் கொஞ்சம் அடிடி
(Strictly no dance)
ஹே வந்தா பாரு Melody
ஹே இல்ல ஒரு வெலடி
(Strictly no dance)

கும்தலக்கடி கும்மாவா Melody'na சும்மாவா
கும்தலக்கடி கும்மாவா Melody'na சும்மாவா

கொல கொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்திவா
கொல கொலயா முந்திரிக்கா
கொலா மண்டி கத்திரிக்கா

மாமரத்துல மாங்கா
ஓன் வாய்ல ஊர்கா
மாமரத்துல மாங்கா
ஓன் வாய்ல ஊர்கா

குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Elan
Lyrics powered by www.musixmatch.com

Link