Pottruvaen

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்
போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்

உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் துதிகளை செலுத்திடுவேன்
உந்தன் பேரை புகழ்ந்து போற்றி பாடிடுவேன்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் துதிகளை செலுத்திடுவேன்
உந்தன் பேரை புகழ்ந்து போற்றி பாடிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்
பாடல்வரிகள் பதிவேற்றம் சாமுவேல் பிரசாத்
துதிகளுக்குள் வாசம் செய்பவரே உம்மை போற்றி பாடிடுவேன்

ஆராதனை நாயகன் நீரே உம்மை போற்றி பாடிடுவேன்
துதிகளுக்குள் வாசம் செய்பவரே உம்மை போற்றி பாடிடுவேன்
ஆராதனை நாயகன் நீரே உம்மை போற்றி பாடிடுவேன்

நீர் நல்லவர்
நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்

கிருபையில் ஐஸ்வரியம் உள்ளவரே உம்மை போற்றி பாடிடுவேன்
எப்போதும் கூட வருபவரே உம்மை போற்றி பாடிடுவேன்

உலகத்தின் வெளிச்சம் நீரே உம்மை போற்றி பாடிடுவேன்
விடிவெள்ளி நட்சத்திரமே உம்மை போற்றி பாடிடுவேன்
உலகத்தின் வெளிச்சம் நீரே உம்மை போற்றி பாடிடுவேன்
விடிவெள்ளி நட்சத்திரமே உம்மை போற்றி பாடிடுவேன்

நீர் நல்லவர்
நீர் உயர்ந்தவர்
நீர் பரிசுத்தர்
உம்மை போற்றி பாடிடுவேன்

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்
போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்

உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் துதிகளை செலுத்திடுவேன்
உந்தன் பேரை புகழ்ந்து போற்றி பாடிடுவேன்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் துதிகளை செலுத்திடுவேன்
உந்தன் பேரை புகழ்ந்து போற்றி பாடிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்
பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன்

Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link