En Jebathai Ketpavarae

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே

கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

என் கண்ணீரை கரங்களில் வைத்துளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர்

என் கண்ணீரை கரங்களில் வைத்துளீர்
நோய்களை நீரே சுகமாக்கினீர்

என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம்மேல சுமந்தீரையா

என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம்மேல சுமந்தீரையா

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நூறுக்கப்பட்டீர்

எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
எனக்காகவே நீர் நூறுக்கப்பட்டீர்

என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம்மேலே சுமந்தீரையா

என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம்மேலே சுமந்தீரையா

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே

கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே

கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2



Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link