Maayai Ellam

மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே

பூமியில் அனைத்தும் மாயே
இந்த உலகத்தின் காரியம் மாயே
பூமியில் அனைத்தும் மாயே
இந்த உலகத்தின் காரியம் மாயே

மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே

வாலிபத்தில் வரும் விருப்பங்கள் மாயே
கண்ணை மயக்கும் காரியங்கள் மாயே
வாலிபத்தில் வரும் விருப்பங்கள் மாயே
கண்ணை மயக்கும் காரியங்கள் மாயே

உலகத்த்தின் இச்சைக்குள் இழுத்துச்செல்லும் காரியங்கள்
உலகத்த்தின் இச்சைக்குள் இழுத்துச்செல்லும் காரியங்கள்

எல்லாம் மாயே, ஓஹோ மாயே
எல்லாம் மாயே, எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே

உலகம் தரும் ஐஸ்வர்யமும் மாயே
பெயரும் புகழும் எல்லாமே மாயே
உலகம் தரும் ஐஸ்வர்யமும் மாயே
பெயரும் புகழும் எல்லாமே மாயே

உன் தேவனை விட்டு பிரித்துச்செல்லும் காரியங்கள்
தேவனை விட்டு பிரித்துச்செல்லும் காரியங்கள்

எல்லாம் மாயே, ஓஹோ மாயே
எல்லாம் மாயே, எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே

பொருளாசையும் பணஆசையும் மாயே
பெண்ணின் பின்னால் அலைவதும் மாயே
பொருளாசையும் பணஆசையும் மாயே
ஆணின் பின்னால் அலைவதும் மாயே

சில நிமிடங்கள் மட்டும் இன்பம் தரும் காரியங்கள்
சில நிமிடங்கள் மட்டும் இன்பம் தரும் காரியங்கள்
உன் வாழ்க்கையை கெடுத்திடுமே
உன் வாழ்க்கையை கெடுத்திடுமே

மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே

பூமியில் அனைத்தும் மாயே
இந்த உலகத்தின் காரியம் மாயே
பூமியில் அனைத்தும் மாயே
இந்த உலகத்தின் காரியம் மாயே

மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே
மாயே எல்லாம் மாயே



Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link