Dei Namma - Language:Tamil;Film:Pattiyal;Film Artiest:Arya, Bharath, Pooja, Padmapriya

டாய்
டாய்
டாய்
டாய்

டாய்
நம்ம மேளம் எடுடா
டாய்
செம தாளம் அடிடா
டாய்
செங்காத்த புடிடா
டாய்
என்ன கவலை விடுடா

வட்ட வட்ட வட்ட உலகம் வாடா
தட்டத் தட்டத் தட்டத் திறக்கும் தாண்டா
பட்டை பட்டை பட்டைக் கிளப்பிப் போடா
எட்ட எட்ட எட்ட வானம் தாண்டா

டாய்
நம்ம மேளம் எடுடா
டாய்
செம தாளம் அடிடா
டாய்
செங்காத்த புடிடா
டாய்
என்ன கவலை விடுடா

எனக்கே என்னைப் பத்தி
கவலை இல்லை நண்பா
என்னைப் புரிஞ்சிக்கத்தான்
நீயும் வந்த அன்பா

மூணு வேளை சோறு வயத்துக்காக
ஆயுள் வரை நட்பு மனசுக்காக
எங்கிருந்தோ, எங்கிருந்தோ
வந்த ஒரு சொந்தம்
உன்னை விட்டா, உன்னை விட்டா
இல்லை வேற பந்தம்

ஆடி ஆடி பார்த்தும் என்ன
ஆறடி தான் மிச்சம்
ஆனதெல்லாம் ஆகட்டும் டா
என்னத்துக்கு அச்சம்

டாய்
நம்ம மேளம் எடுடா
டாய்
செம தாளம் அடிடா
டாய்
செங்காத்த புடிடா
டாய்
என்ன கவலை விடுடா

வாடா என்றுச் சொல்ல
உறவும் உண்டு வாடா
போடா என்றுத் தள்ள
உரிமை உண்டு போடா

ஆஸ்திக்காக சேரும் சொந்தம் உண்டு
அஸ்தி வரை சேரும் பந்தம் இது
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
உள்ளதொரு ஊரு

ஊருக்குத்தான் ஊருக்குத்தான்
நண்பன் என்று பேரு
மனசுக்குள்ள மனசுக்குள்ள
ஓடுதொரு தேரு
அந்த தேருக்குத்தான் தேருக்குத்தான்
நட்பு என்று பேரு

டாய்
நம்ம மேளம் எடுடா
டாய்
செம தாளம் அடிடா
டாய்
செங்காத்த புடிடா
டாய்
என்ன கவலை விடுடா

வட்ட வட்ட வட்ட உலகம் வாடா
தட்டத் தட்டத் தட்டத் திறக்கும் தாண்டா
பட்டை பட்டை பட்டைக் கிளப்பிப் போடா
எட்ட எட்ட எட்ட வானம் தாண்டா

டாய்
நம்ம மேளம் எடுடா
டாய்
செம தாளம் அடிடா
டாய்
செங்காத்த புடிடா
டாய்
என்ன கவலை விடுடா



Credits
Writer(s): Yuvan Shankar Raja, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link