Otrai Roja - Language:Tamil;Film:Pirathi Gnayiru 9:00 To 10:30 ;Film Artiest:Suresh , Kalyani

ஒற்றை ரோஜா தேவதை
கொஞ்சம் நில்லடி
என் உயிரை பறித்து செல்வதேன்
உண்மை சொல்லடி

ஒற்றை ரோஜா தேவதையே
கொஞ்சம் நில்லடி
என் உயிரை பறித்து செல்வதேன்
உண்மை சொல்லடி

தவணையில் என்னைக் கொல்கிறாய்
அடி தனிமையில் எங்கே செல்கிறாய்
இதயம் நுழைந்து தாக்கினாய்
என் இளமையை விரயம் ஆக்கினாய்

எரிமலைக் குழம்புக்குள் ஏனடி தள்ளிவிட்டாய்
என் வாலிப வாசலில் வன்முறை செய்துவிட்டாய்
எரிமலைக் குழம்புக்குள் ஏனடி தள்ளிவிட்டாய்
என் வாலிப வாசலில் வன்முறை செய்துவிட்டாய்

ஒற்றை ரோஜா தேவதையே
கொஞ்சம் நில்லடி
என் உயிரை பறித்து செல்வதேன்
உண்மை சொல்லடி

சாரல் அடிக்குதடி
சதை நரம்புகள் துடிக்குதடி
கூந்தல் ஒரு சாட்டை என அடிக்குதடி
மோகம் பெருகுதடி
என் மூளை திருகுதடி
மூச்சில் வரும் காமக்கனல் எரிக்குதடி

போதும் நிறுத்து பொறுமை இல்லையடி
நீயும் வெறுத்தால் நானும் இல்லையடி
தேவதையா? ராட்சசியா?

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

ஒற்றை ரோஜா தேவதையே
கொஞ்சம் நில்லடி
என் உயிரை பறித்து செல்வதேன்
உண்மை சொல்லடி

இரவுகள் இம்சையடி
இது ரகசிய அவஸ்தையடி
தேகம் ஒரு நாகம் என நெளியுதடி
வேர்வை இனிக்குதடி
சுக வேட்டை நடக்குதடி
அச்சம் விடு உச்சம் தொடும் வேளையடி

தடைகள் உடைத்தால் தவறுகள் இல்லையடி
தள்ளியே இருந்தால் தற்கொலை நல்லதடி
பூச்செடியா? புதைக்குழியா?

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

ஒற்றை ரோஜா தேவதையே
கொஞ்சம் நில்லடி
என் உயிரை பறித்து செல்வதேன்
உண்மை சொல்லடி

தவணையில் என்னைக் கொல்கிறாய்
அடி தனிமையில் எங்கே செல்கிறாய்
இதயம் நுழைந்து தாக்கினாய்
என் இளமையை விரயம் ஆக்கினாய்

எரிமலைக் குழம்புக்குள் ஏனடி தள்ளிவிட்டாய்
என் வாலிப வாசலில் வன்முறை செய்துவிட்டாய்
எரிமலைக் குழம்புக்குள் ஏனடி தள்ளிவிட்டாய்
என் வாலிப வாசலில் வன்முறை செய்துவிட்டாய்



Credits
Writer(s): John Peter, Youreka
Lyrics powered by www.musixmatch.com

Link