Marappu Potta - Language:Tamil;Film:Pirathi Gnayiru 9:00 To 10:30 ;Film Artiest:Suresh , Kalyan

அறந்தாங்கி சொந்தப்பக்கம்
அவசரமா போறப் புள்ள
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
ஜில்லுன்னு ஜிகர்தண்டா வாங்கித் தாரேன்

ஓ-ஒ-ஓ-ஒ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஒ-ஓ-ஒ-ஓ

மாராப்பு போட்ட ஒரு பொண்ணைப் பாத்தேன்
அட மத்தாப்பு போல ரெண்டுக் கண்ணைப் பாத்தேன்
உச்சி முதல் பாதம் வரை kick'u ஏறுது
ஊறுகாய பாத்தது போல் நாக்கு ஊறுது

ஓடக்கரை பக்கம் ஒரு கொக்கப் பாத்தேன்
அது ஒத்தக்கால தூக்கிகிட்டு நிக்கப் பாத்தேன்
கோழியின்னா சேவலுக்கு ரொம்ப easy'ah
நூலை விடப் பொண்ணு என்ன தையல் ஊசியா

மாராப்பு போட்ட ஒரு பொண்ணைப் பாத்தேன்
அட மத்தாப்பு போல ரெண்டுக் கண்ணைப் பாத்தேன்

துப்பாக்கி தூக்கிக்கிட்டு நிக்காதே
அட தூக்கனாங் கூட்டை குறி பாக்காதே
சாட்டையில்லா பம்பரமா சுத்தாதே
நாட்டுச் சரக்கே போதை ஏத்தாதே
போடாத bit'u நான் சிக்காத சிட்டு
அஸ்க்கு புஸ்க்கு பொய்
நான் agmark நெய்
பொம்பளைங்க மனசு எல்லாம் பாதாம் kheer'u டா
அட ஆம்பளைங்க பேச்சு எல்லாம் டுபாக்கூருடா

மாராப்பு போட்ட ஒரு பொண்ணைப் பாத்தேன் (ஆன்)
அட மத்தாப்பு போல ரெண்டுக் கண்ணைப் பாத்தேன்

புடிப் புடிப் புடிப் புச்சுப்புடி
இடுப்புல வைச்சுக்கடி
மாப்பிள்ளையின் மனசுப்படி
பக்குவமா நடந்துக்கடி

புடிப் புடிப் புடிப் புச்சுப்புடி (ஆ-ஹா)
இடுப்புல வைச்சுக்கடி (ஆ-ஹா)
மாப்பிள்ளையின் மனசுப்படி (ஆ-ஹா)
பக்குவமா நடந்துக்கடி (ஹோய்)

கட்டிப்புடிச்சதுமே கத்தாதே
உன் கழுத்துக்கு கீழே
இன்னும் நான் வல்லே (ஹோய்)
(ஹோய்-ஹோய்)

வெட்டிப் பயலே, என்னைச் சுத்தாதே
அட விட்டுக் கொடுக்குறவ நான் இல்லை
ஏ பூம்-பூம்-பூம் மாடு
நான் சொன்னபடி ஆடு
செய்யாதடா சேட்டை
நான் திருச்சிமலைக் கோட்டை

நீ சொன்னதெல்லாம்
சத்தியமா ஒத்துக்கறேன்டி
கொஞ்சம் ஒத்துழைச்சா
காமக்கலை கத்துக்கறேன்டி

ஓடக்கரை பக்கம் ஒரு கொக்கப் பாத்தேன் (ஆ-ஹான்)
அது ஒத்தக்கால தூக்கிகிட்டு நிக்கப் பாத்தேன் (ஐயோ)
உச்சி முதல் பாதம் வரை kick'u ஏறுது
ஊறுகாய பாத்தது போல் நாக்கு ஊறுது

ஓடக்கரை பக்கம் ஒரு கொக்கப் பாத்தேன்
அது ஒத்தக்கால தூக்கிகிட்டு நிக்கப் பாத்தேன்
கோழியின்னா சேவலுக்கு ரொம்ப easy'ah
நூலை விடப் பொண்ணு என்ன தையல் ஊசியா

தந்-நா-நே-தா-ந-ந-நே
த-ந-நா-நே
ஹே-த-ந-நா-நே-தா-ந-ந-நே
த-ந-நா-நே



Credits
Writer(s): John Peter, Youreka
Lyrics powered by www.musixmatch.com

Link