Yenna Solla Pore (From "Venghai")

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாதே, ஒ... கொல்லாத...
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
ஒ... என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
காத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான்
கண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது இதயம் வலிக்குது
மனசு தவிக்குது உன்னுடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாத)
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத (கொல்லாத)
சின்ன புள்ள நேசம் இது பச்ச புள்ள பாசம் இது
என் மனச தாக்கியது முன்னால முன்னால
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேக்கலையே
காதலுனு ஆயிருச்சு தன்னாலே தன்னாலே
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ளே நான் அழுதேன்
உன்னுடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாத)
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத (நீ கொல்லாத)
வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பய போலிருந்தேன்
வெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னுடைய பார்வையால
என்ன சொல்ல போற, என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாத)
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத (நீ கொல்லாத)

Credits
Writer(s): G Devi Sri Prasad, Hari
Lyrics powered by www.musixmatch.com

Link