Excuse Me (From "Kanthaswamay")

Hey excuse me
Mr.கந்தசாமி
Hey excuse me
Mr.கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah cold'ah நீயே தொட்டு பாரு
போடி
போ டி

Hey excuse me Mr.கந்தசாமி
ஒரு long drive போலாம் come with me
Slow'ah speed'ah நீயே ஓட்டி பாரு
போடி

ஓட்ட sim-card'ae
Empty iPod'ae
உன்ன switch-on செய்யுரது waste'u

Hutch bull dog'ae
நச்சு கீழ்ப்பாக்கே
என்ன சுத்தாம போனா நான் safe'u

மண் ரோடே
டேய் மண் ரோடே
எப்ப ஆவ main ரோடு

போ டி
போ டா
போ டி
போ டா

போ டி போ டா
போ டி போ டா
போடி போடா, போடி போடா, போடி போடா, போ போ போ

Hey excuse me
Hey excuse me Mr.கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah cold'ah நீயே தொட்டு பாரு
போடி
போ டி

Excuse me Ms.சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் பேச்சும் thought'ம்
ரொம்ப குப்ப லட்சுமி
போ டி
போ டி

Hey கந்தசாமி
என் life'ல புயலா வந்தசாமி
என் அழக பாத்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி
தூ

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டான் இந்த சாமி

கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி
காதல் இல்லேன்னு சொல்றான் கந்தசாமி

No'பா no'பா no'பா
சொன்னார் வள்ளுவர் grandpa
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்
கடைசி குரளில் sharp'ah
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்ட போட்டே வாழ்க போகும் வீண

Hitler பேத்தியே
Hitler பேத்தியே
காதல் ஒண்ணும் யுதர் இல்ல கொல்லாதே

Lincoln பேரனே
Lincoln பேரனே
தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே
Kashmir நான்
நீ Pakisthan
தீராது டிஷ்யூம் தான்
போ டி
போ டா
போ டி
போ டா
போ டி போ டா,போ டி போ டா, போடி போடா, போடி போடா, போடி போடா
போடி போடா, போ போ போ

Hey excuse me
Hey excuse me Mr.கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah cold'ah நீயே தொட்டு பாரு
போடி
போ டி
Excuse me Ms.சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் பேச்சும் thought'ம்
ரொம்ப குப்ப லட்சுமி
போ டா
போ டா

Hey என்ன ரொம்ப over'ah பண்ற
ஒண்ணும் பண்ண விட மாட்ட்ரேயே
நீ படிச்ச பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஹே ஹே தள்ளி போ
என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு
ரொம்ப மூடு
ஐய்யோ...

வேணா வேணா வேணா
Waste'u பேச்சு வேணா
இப்ப விட்ட தப்ப எண்ணி பின்னால் அழுவ தானா

Hey போடி போடி போடி
Fool'ah போன lady
Girls'ah நம்பி
Loose'ah போன boys பல கோடி

ஹே உப்பு மூட்டையே
உப்பு மூட்டையே
Life long'ah உன்ன தூக்கி சுமப்பேண்டா
Duck'u முட்டையே
Duck'u முட்டையே
வாத்து கூட்டம் கூட
உன்ன சேத்துக்காது

பேசாதே நீ crack மாறி
Please வாயேன் track மாறி

போ டி
போ டா
போ டி
போ டா
போ டி போ டா
போ டி போ டா, போடி போடா, போடி போடா, போடி போடா, போ போ போ

Hey excuse me
Hey excuse me Mr.கந்தசாமி
ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah cold'ah நீயே தொட்டு பாரு
போ டி
போ டி

Excuse me Ms.சுப்புலக்ஷுமி
Your activities are தப்பு லட்சுமி
உன் lip'ம் hip'ம்
ரொம்ப சப்ப லக்ஷுமி
போடா
போடா



Credits
Writer(s): G Devi Sri Prasad, Vivekanandan Munuswamy
Lyrics powered by www.musixmatch.com

Link