Nee Kadhalikkum ponnu (From "Kutty")

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Let's go...

ஹே நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்க்கலன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொத்தினாலும் கோவ படாதே

ஹே love love love போட்டி இல்லா love
வேஷம் போடா தேவை இல்லை one side love

ஹே Love love love வார்த்தை இல்லா love
கனவுலயே வாழ்கை போகும் one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

என்ன ok வா?

ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக
அட ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்போமே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்ப்போமே

அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love
காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love

Love love love
தண்ணி போடும் love
மானமில்லே ரோஷமில்லே one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
ஹே ஹே ஹே ஹே

தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோட taste ரொம்ப ஜாஸ்திடா
ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா

தமிழகத்துல சோலி இல்லடா
நம்ம கிட்ட கட்டு கட்டா note'ம் இல்லடா
வெறும் மனசை மட்டும் பார்த்து
காதலிக்க தான் கொஞ்சம் நீயும் time கொடேண்டா
அதுல வந்த காதல் பேரு சொல்லு டா

Love love love telephone booth love
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love

Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் மொதல்ல வர்ற one side love



Credits
Writer(s): Selvaraghavan, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link