Aarathanai Aarathanai

ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே

உம்மை போற்றி பாடுவேன்
உம்மை துதித்து போற்றுவேன்
உம்மை போற்றி பாடுவேன்
உம்மை துதித்து போற்றுவேன்

நீர் செய்த நன்மையான காரியங்களை
வாழ்நாள் முழுதும் பாடிடுவேன்
நீர் செய்த நன்மையான காரியங்களை
வாழ்நாள் முழுதும் பாடிடுவேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை

ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே

தேடி வந்த தெய்வம் நீர் அல்லவோ
தெற்றுகின்ற தேவன் நீர் அல்லவோ
கனி தரும் தேவன் நீர் அல்லவோ
என்னை காண்கிற தேவன் நீர் அல்லவோ

தேடி வந்த தெய்வம் நீர் அல்லவோ
தெற்றுகின்ற தேவன் நீர் அல்லவோ
கனி தரும் தேவன் நீர் அல்லவோ
என்னை காண்கிற தேவன் நீர் அல்லவோ

சிலுவையில் மரித்தீரே
என் பாவங்கள் சுமந்தீரே
சிலுவையில் மரித்தீரே
என் பாவங்கள் சுமந்தீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே

யெகோவா ரஃபா நீர் அல்லவோ
சுகம் தரும் தேவன் நீர் அல்லவோ
பரமவைத்தியன் நீர் அல்லவோ
என் பரிகாரியும் நீர் அல்லவோ

யெகோவா ரஃபா நீர் அல்லவோ
சுகம் தரும் தேவன் நீர் அல்லவோ
பரமவைத்தியன் நீர் அல்லவோ
என் பரிகாரியும் நீர் அல்லவோ

சிலுவையில் மரித்தீரே
என் நோய்கலை சுமந்தீரே
சிலுவையில் மரித்தீரே
என் நோய்கலை சுமந்தீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே

உம்மை போற்றி பாடுவேன்
உம்மை துதித்து போற்றுவேன்
உம்மை போற்றி பாடுவேன்
உம்மை துதித்து போற்றுவேன்

நீர் செய்த நன்மையான காரியங்களை
வாழ்நாள் முழுவதும் பாடிடுவேன்
நீர் செய்த நன்மையான காரியங்களை
வாழ்நாள் முழுவதும் பாடிடுவேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை

ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே



Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link