Kirubayinaal

கிருபையினால் இரட்சித்தீரே
தயவினால் உயர்த்தினீரே
உம்மை போல் யாரும் இல்லையே
ஓ ஓ

என்னையே நான் அர்ப்பணித்தேன்
உம் அமைதியில் நான் தொலைந்தேன்
உந்தன் அன்பு மாத்ரம் போதும்
ஏ யே

உம்மை போற்றிடுவேன் நான்
சிருஷ்டி கர்த்தரே
உம்மை ஆராதிப்பேனே எந்தன் தேவனே
உம்மை துதிப்பேன் என்றும் தூயரே
ராஜாதி ராஜன்

கிருபையினால் இரட்சித்தீரே
தயவினால் உயர்த்தினீரே
உம்மை போல் யாரும் இல்லையே
ஓ ஓ

என்னையே நான் அர்ப்பணித்தேன்
உம் அமைதியில் நான் தொலைந்தேன்
உந்தன் அன்பு மாத்ரம் போதும்
ஏ யே

உம்மை போற்றிடுவேன் நான்
சிருஷ்டி கர்த்தரே
உம்மை ஆராதிப்பேனே எந்தன் தேவனே
உம்மை துதிப்பேன் என்றும் தூயரே
ராஜாதி ராஜன்

உம்மை ஆராதிப்பேனே எந்தன் தேவனே
உம்மை துதிப்பேன் என்றும் தூயரே
ராஜாதி ராஜன்

தூதர் போற்றிடும் தேவன்
தூயாதி தூயரே
மீண்டும் வரும் ராஜவே
பாடுவேன் ஹால்லேலூயா

ஹால்லேலூயா
ஹால்லேலூயா
ஹால்லேலூயா
ஓ ஓ
ஹால்லேலூயா
ஹால்லேலூயா
ஹால்லேலூயா

உம்மை ஆராதிப்பேனே எந்தன் தேவனே
உம்மை துதிப்பேன் என்றும் தூயரே
ராஜாதி ராஜன்



Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link