Rajaathi Raajan

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே

என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம் பேரை புகழ்ந்திடுவேன்
என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம் பேரை புகழ்ந்திடுவேன்

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே

கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர்
துதிக்கும் புகழுக்கும் பாத்திரர் நீர்
கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர்
துதிக்கும் புகழுக்கும் பாத்திரர் நீர்

உம்மை போற்றிப் பாடூவதே எந்தன் வாழ்வின் வாஞ்சையைய்யா...
உம்மை போற்றிப் பாடூவதே எந்தன் வாழ்வின் வாஞ்சையைய்யா...

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே

கேரூபீன்கள் சேராபீன்கள் போற்றுகின்ற தூயாதி தூயவர் நீர்தானே

பரிசுத்த தேவன் நீர்தானே
பரலோக ராஜன் நீர்தானே
பரிசுத்த தேவன் நீர்தானே
பரலோக ராஜன் நீர்தானே

உம்மை போற்றிப் பாடூவதே எந்தன் வாழ்வின் வாஞ்சையைய்யா...
உம்மை போற்றிப் பாடூவதே எந்தன் வாழ்வின் வாஞ்சையைய்யா...

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே

என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம் பேரை புகழ்ந்திடுவேன்
என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம் பேரை புகழ்ந்திடுவேன்

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே

Credits
Writer(s): Daniel Thamotharem
Lyrics powered by www.musixmatch.com

Link