Naalai Kalai

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
மம்மியிடம் சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா
தக்சாயினி தயவு காட்டு நீ
தக்சாயினி தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
கிள்ளாதே ஓ... நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ... என்னைத் தள்ளாதே
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவைக் கிள்ளாதே
தள்ளாதே என் கனவைக் கொன்று சோகக்கடலில் தள்ளாதே

சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா
தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ
தக்சாயினி தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
போகாதே ஓ... விட்டு போகாதே
மூடாதே ஓ... கண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுகுள்ளே நஞ்சை விட்டு போகாதே
மூடாதே என் கண்ணுகுள்ளே உன்னை வைத்து மூடாதே

ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கபட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்
தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ
தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
மம்மியிடம் சொல்லி விடுவாளா
வம்பில் என்னை மாட்டி விடுவாளா

தக்சாயினி தயவு காட்டு நீ
தக்சாயினி தயவு காட்டு நீ



Credits
Writer(s): Deva, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link