Poralee Poralee

போறாளே போறாளே போறாளே
போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள கன்னி பொண்ணு போறா
ஏ புல்லுகட்டில் என்னா கட்டி போறா
ஏ வாணம் விட்டு வந்த பொன்னு போறா
என் பாதையெல்லாம் பூவை கொட்டி போறா
ஓ ஓ

போறாளே போறாளே போறாளே
ஆடுக்கூட்டம் நடுவில் நடந்து தேவத போல போரா போரா
மேகாக்கூட்டம் இடையில் ஒழின்ஜி மின்னல் போல போரா போரா
ஏய் . ஹே . ஏய் . ஹே
அடடா அவ பூக்கள் பரிக்க போரா போரா போரா
மெதுவா எந்தன் மனசா பறிச்சி போரா போரா போரா
கண்டாங்கி உடுதி கைகால் குலுக்கி
கம்மாயிக்கு தெற்கு பக்கம் போரா
போரா போரா போரா

போறாளே போறாளே போறாளே
ஆத்துகுள் மஞ்சல் உராசி குளிச்சி
அழகு நிலவு போரா போரா
ஈர சேலை இடுப்ப அணைக்க எனக்கு குளிர போரா போரா
ஹே . ஹே . ஹே . ஹே ... தனியே
அவ வரப்பு வழியே போரா போரா போரா
மனசும் அவ வழியே போஹ போரா போரா போரா
குதிரை வண்டி கூண்டுகுள்ளே
மான் குட்டி என்ன விட்டு போரா போரா போரா

போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள கன்னி பொண்ணு போறா
ஏ புல்லுகட்டில் என்னா கட்டி போறா
ஏ வாணம் விட்டு வந்த பொன்னு போறா
என் பாதையெல்லாம் பூவை கொட்டி போறா



Credits
Writer(s): Deva Ind
Lyrics powered by www.musixmatch.com

Link