Neela Vaanam Odaiyil

ம்-ம்-ஹும்-ம்
அஹா-ஹா-அஹா-ஹா-ஹஹா

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன் துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன் துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளை தான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீ தேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான் தான்

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா



Credits
Writer(s): Amaren Gangai, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link