Vandhanam Yen Vandhanam

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம், சமர்ப்பணம்
வந்தனம் என் வந்தனம்

ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா
மனம் ஒரு வண்டினம் தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று இந்த பெண் நிலா, sorry

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்-ஹான்

திரன-தீம்தனன-திரன-தீம்தனன
திரனன-திரனன-திரனன-திரனன
திரன-தீம்தனன-திரன-தீம்தனன
திரன-திரன-திரன-தா

பாதங்களில் சதங்கைகளின் நாதங்களை கேட்கிறேன்
பூப்பந்தலா-ஹான்-பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை
இதில் தங்கி போக என்ன வாடகை, extremely sorry

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்-ஹான்-சமர்ப்பணம்



Credits
Writer(s): Vali, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link