Kanava

கனவா என்று கண்ணை கேட்டேன்
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்

உண்மை தானா உன்னை கேட்டேன்
எதிரில் நானே என்னை பார்த்தேன்

என்னை எனக்கே பிடிக்கிறதா
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னொரு உயிர் வருது
காதல் வந்தாலே
கனவா என்று கண்ணை கேட்டேன்



Credits
Writer(s): Vidhyasagar, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link