En Kaadhal

என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூ பூக்கும் இந்தச் செடி

இடிஇடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தானே
செடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்
துடிதுடிக்கும் ஆசை தானே

அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி



Credits
Writer(s): Muthukumar Na, Joshua Sridhar
Lyrics powered by www.musixmatch.com

Link