Soodu Parakica - Language:Tamil;Film:Pirathi Gnayiru 9:00 To 10:30 ;Film Artiest:Suresh , Kalyan

சூடுப் பறக்க தேச்சுப்புட்டா (ஹ-ஹா-ஹோ)
சுதியக் கொஞ்சம் ஏத்திப்புட்டா (oh- yeah-yeah)
சூடுப் பறக்க தேச்சுப்புட்டா
சுதியக் கொஞ்சம் ஏத்திப்புட்டா
சொட்டு சொட்டா எண்ணை விட்டா
சுளுக்கு எடுத்து மனசத் தொட்டா
(ஹ) சொட்ட வாசலின் கதவ தொறந்துட்டா

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
காணாப் பெண்ணின போனோரே
போனோரே (ஹைய்)

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
காணாப் பெண்ணின போனோரே
போனோரே

சூடுப் பறக்க தேச்சுப்புட்டா
சுதியக் கொஞ்சம் ஏத்திப்புட்டா

உருமி மேளம் உடம்பில் அடிப்பா
உடும்பு பிடியா இருக்கி பிடிப்பா
வசியக் கலையில் புதையல் எடுப்பா
வாழை இலையில் விருந்து கொடுப்பா
ஏ-ஹே

ஏ கொம்புத் தேன புழிஞ்சி எடுப்பா
குருவி மருந்தக் கொழைச்சிக் கொடுப்பா
உடம்பு முழுக்க உருவி எடுப்பா
உணர்ச்சி நரம்பில் current'u கொடுப்பா

சோம பான போதையா?
நீ சொக சிகிச்சை மேதையா?
ஆடிக் காத்துல அம்மி பறக்குது
நாடி நரம்பெல்லாம் கும்மி அடிக்குது

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
காணாப் பெண்ணின போனோரே
போனோரே (ஹைய்)

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
ஹேய் காணாப் பெண்ணின போனோரே
போனோரே

சூடுப் பறக்க தேச்சுப்புட்டா
சுதியக் கொஞ்சம் ஏத்திப்புட்டா-ஆ

அமிதாப் பச்சன் உன்னைப் பாத்தா
ரெண்டுக் கோடி cheque'u கொடுப்பார்
Superstar'u ரஜினி பாத்தா
சந்திரமுகிய திருப்பி எடுப்பார்

ஏ வெடலைப் பசங்க உன்னைப் பாத்தா
கடலைப் போட ஆசைப்படுவார்
Pension வாங்கும் பெரிசுக் பாத்தா
Tension ஆகி உசிர விடுவார்

மலையாள மங்கையா?
நீ ஷகிலாவின் தங்கையா?
பாத்த பார்வையில பத்தவைச்சா
பார்க்க தண்ணியில கையவைச்சா

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
ஹேய் காணாப் பெண்ணின போனோரே
போனோரே

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
ஹேய் காணாப் பெண்ணின போனோரே
போனோரே

சூடுப் பறக்க தேச்சுப்புட்டா
சுதியக் கொஞ்சம் ஏத்திப்புட்டா
சொட்டு சொட்டா எண்ணை விட்டா
சுளுக்கு எடுத்து மனசத் தொட்டா
(ஹ) சொட்ட வாசலின் கதவ தொறந்துட்டா

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
காணாப் பெண்ணின போனோரே
போனோரே (ஹைய்)

கடலின அக்கரை போனோரே
போனோரே (ஹ-ஹ)
ஹேய் காணாப் பெண்ணின போனோரே
போனோரே (ஹ)



Credits
Writer(s): John Peter, Youreka
Lyrics powered by www.musixmatch.com

Link