Poovil Vandu

ஆ-ஆ-ஹன்
ஆ-ஹன்
அ-அ-ஹ-ஹ
அ-அ-அ-அ

பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்ற போதும் அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம்-ஆ-ஆ

தநம்த-நம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்
தம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்

வானம் என் விதானம் இந்த பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றில் தேசமெங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்-ஆ-ஆ

தநம்த-நம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்-தம்த-நம்தம்

பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

தம்த-நம்-தம்தம்த-நம்தம்-தம்த-நம்-தம்தம்த-தம்

தம்-தம்த-பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்

தம்தம்-நம்த-தம்தம்-நம்த-நம்தம்-நம்த-நம்தம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link