Kuyilae Kuyilae

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஹா-ஆ

வானத்து நிலவை கண்ணீரிலே
சிறை வைத்த கதை தான் உன் கதையே
வானத்து நிலவை கண்ணீரிலே
சிறை வைத்த கதை தான் உன் கதையே
விழிகள் இருந்தும் உனை காணாமல் சுகமேது
அழகே மலரே வருவாயா (ஆ-ஆ)

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

சீர் கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சீர் கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது
நினைவே உன்னை நான் மறப்பேனா (ஆ-ஆ)

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ-ஒ-ஒ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link