Velli Salangaigal

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

வெள்ளி சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

இவன் நாதம் தரும் சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்க பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

இவன் நாதம் தரும் சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்

வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்

தக-தஜனு-தஜனு-ததிமி-ததிமி
தகதித்-தாம்-தகதாம்-தரிகிட-தாம்
தத்த-தித்தஜனு-தகத-தித்தஜனு
தத்ததீம்-தகததீம்-தஜம்-தஜம்
தத்தித்-கிர்டதகதா-தகதிமி
தத்தத்-ததீம்த-தத்-ததீம்த-தகஜனுத
தத்தஜம்-தித்-தத்தஜம்-தத்தித்-தத்தஜம்
தஜம்-தஜம்-த
தகிடதாம்-தகதாம்-ததாம்-தர்கிடதாம்
தஜம்-தஜம்-தஜம்-தஜம்-தர்கிடதாம்
தகதிமி-தரிகிடதாம்
தாம்-தாம்-தரிகிடதை
தரிகிடதாம்-திரிகிடதை
தரிகிடதாம்-திரிகிடதை
தரிகிடதாம்-திரிகிடதை
தரிகிடதை

தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது பனியிலே

தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது பனியிலே
நனைந்ததனால், சுடுகிறதே
நனைந்ததனால் சுடுகிறதே
இனி ஒரு தினம் புது மலர்வனமே
பகலிலும் ஒளி கொடு ரகசிய நிலவில்
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்
இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்
புதிய கானங்கள் பொழியவே

அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்
இளைய தேகங்கள் நனையவே

கண்ணில் ஒரு காதல் துள்ளுது
பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது
தன் இருதயம் துடிப்பது விழியில் தெரிய
இளகி இணையும் இரு மனது



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link