En Aasaiyellam

என் ஆசை எல்லாம் நீர்தானே
தேவையெல்லாம் நீர்தானே
உமக்காய் வாழ்ந்திடுவேன்
உம்மையே சார்ந்திடுவேன்
நீரே எந்தன் நேசர்
அன்பின் ஆழம் நீரே
நீரே எந்தன் நேசர்
அன்பின் ஆழம் நீரே

எனக்காக யாவும் தந்தீரே
உம்மை நான் மறந்து போனேனே
எனக்காக மனிதனாய் வந்தீரே
சிலுவையில் உம் ஜீவனை தந்தீரே
எனக்காக மனிதனாய் வந்தீரே
சிலுவையில் உம் ஜீவனை தந்தீரே

உலகினிலே அநேக பேர் இருந்தும்
என்னை நீர் தெரிந்து கொண்டீரே
பெயர் சொல்லி அன்பாய் அழைத்தீரே
மார்போடு கட்டி அணைத்தீரே
பெயர் சொல்லி அன்பாய் அழைத்தீரே
மார்போடு கட்டி அணைத்தீரே

உமக்காக யாவும் செய்வேனே
உம் அன்பை சுமந்து செல்வேனே
உமக்காக ஜீவனும் தருவேனே
கொடுத்தவரே நீரே அல்லவோ
உமக்காக ஜீவனும் தருவேனே
கொடுத்தவரே நீரே அல்லவோ

ஆராதிப்பேன் என் இயேசுவை
ஆராதிப்பேன் என் இயேசுவை
ஆராதிப்பேன் என் இயேசுவை
ஆராதிப்பேன் என் இயேசுவை

என் ஆசை எல்லாம் நீர்தானே
என் தேவையெல்லாம் நீர்தானே
உமக்காய் வாழ்ந்திடுவேன்
உம்மையே சார்ந்திடுவேன்
நீரே எந்தன் நேசர்
அன்பின் ஆழம் நீரே
நீரே எந்தன் நேசர்
அன்பின் ஆழம் நீரே

Written By: Bernard Praveen Kumar [Praveen BNT]



Credits
Writer(s): Praveen Kumar S
Lyrics powered by www.musixmatch.com

Link